கண்காட்சி பார்க்க வந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்
8 February 2010 செய்திகள்கண்டி பள்ளேகலயில் நடக்கும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்க்க வந்த மடவளயைச் சேர்ந்த மாணவன் நீரில்மூழ்கி மரணமடைந்துள்ளான். மடவளையைச் சேர்ந்த முகமட் அஸ்வர் என்ற 13வயது மாணவன் கண்காட்சியை பார்த்தபின் பலகொல்ல ஆற்றில் நீராடசென்ற வேளையில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என பலகொல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
